Original Key: D - Rock & Roll
 
D                     F# Bm D                    A
அல்லேலூயா ஆராதனை  அல்லேலூயா ஆராதனை
G             D
துதித்து பாடி இயேசுவை போற்றி
 E                A
என்றும் ஆராதிப்பேன்
G         A      D
என்றும் ஆராதிப்பேன்
.
D              D7       G
சேனைகளின் கர்த்தர் நீரே
Em            A       D
யாக்கோபின் வல்லவரே
G                     D
அடைக்கலமானவரே அதிசயமானவரே
A               D
உமக்கே ஆராதனை
.
நன்மைகளின் ஊற்று நீரே
தீமைகள் வென்றவரே
வல்லமையானவரே
மாட்சிமையுள்ளவரே
உமக்கே ஆராதனை
.
வாக்குத்தத்தம் செய்தவரே
வாக்கினை காப்பவரே
மேன்மையானவரே
மகிமையானவரே
உமக்கே ஆராதனை