Original Key: G - 2/4
 
G                    Em 
நன்றி நன்றி இயேசு ராஜா
        G              
உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன்
G                    Em 
நன்றி நன்றி இயேசு ராஜா
        D                    G
உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன்
.
G                      Em
உன்னத ராஜா உயர்ந்த தேவா
       G
உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன்
G                          Bm
உலகின் இரட்சகா உண்மை நாதா
        D7                 G
உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன்
.
எனக்காய் மரித்தீர் எனக்காய் உயிர்த்தீர்
உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன்
என்னை பரலோகம் சேர்த்திட வருவார்
உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன்
.
பரலோக தேவா பரிசுத்த ராஜா
உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன்
நீதி நிறைந்தவர் நித்திய ராஜா
உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன்
.
மகிமையின் தேவா ராஜாதி ராஜா
உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன்
மாட்சிமை நிறைந்தவர் மாறாத நேசர்
உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன்