Key/Scale...D
Rhythm......4/4
Rhythm......4/4
|
|
| |
D A/C# Bm G
மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல்
Em A7 D
என் ஆத்துமா வாஞ்சிக்குதே
D A/C# Bm G
நீர் மாத்ரம் எந்தன் ஆத்ம நேசர்
Em7 A7 D
உம்மை ஆராதிக்கிறேன்
-----------------------------------------------------
Bm Bm/A G D
நீரே என் பெலனும் என் கேடகமாம்
G Bm F#
என் ஆவி என்றும் உமக்கடிப்பணியும்
D A/C# Bm G
நீர் மாத்ரம் எந்தன் ஆத்ம நேசர்
Em A7 D
உம்மை ஆராதிக்கிறேன்
(English – As the deer panteth for the water – Martin J. Nystrom ) maankal neerodai vaanchippathu pol


