Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தூயா தூயா எம் இயேசு நாதா

thUya thUya em iyEsu natha

 G | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C தூயா தூயா எம் இயேசு நாதா thUya thUya em iyEsu natha D G உம் நாமம் வாழ்த்த பெருக um namam vazhththa peruka G C துதிகளின் பாத்திரரே thuthikaLin paththirarE D G துதிகள் உமக்குத் தந்தோம் thuthikaL umakkuth thanthOm G B விண்ணை துரந்து மண்ணில் வந்தீர் viNNai thuranthu maNNil vanthIr C G மாபெரும் அன்பல்லவோ maperum anpallavO C Am G பாவம் சுமந்து சாபமானீர pavam sumanthu sapamanIra D G பாதம் பணிந்திடுவோம் patham paNinthituvOm – தூயா தூயா thUya thUya G B சாவை வென்றீர் உயிர்த்து எழுந்தீர் savai venRIr uyirththu ezhunthIr C G சாத்தானைத் தோற்கடித்தீர் saththanaith thORkatiththIr C Am G நித்திய வாழ்வை எமக்கு தந்தீர் niththiya vazhvai emakku thanthIr D G நித்தம் தொழுதிடுவோம் niththam thozhuthituvOm – தூயா தூயா thUya thUya G B மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர் mINtum varuvIr maNNil niRpIr C G மார்போடு அணைத்திடுவீர் marpOtu aNaiththituvIr C Am G மங்கா வாழ்வை எமக்குத் தருவீர் mangka vazhvai emakkuth tharuvIr D G மன்னா தொழுதிடுவோம் manna thozhuthituvOm – தூயா தூயா thUya thUya


https://churchspot.com/?p=587

Send a Feedback about this Song


Latest Songs