Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேடி வந்த தெய்வம் இயேசு

thEti vantha theyvam iyEsu

 Cm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm Bb Cm தேடி வந்த தெய்வம் இயேசு என்னை thEti vantha theyvam iyEsu ennai Bb Ab Cm தேடி வந்த தெய்வம் இயேசு thEti vantha theyvam iyEsu Fm6 Gm Eb வாடி நின்ற என்னையே வாழவைத்திட vati ninRa ennaiyE vazhavaiththita Fm Bb7 Cm தேடி வந்த தெய்வம் இயேசு thEti vantha theyvam iyEsu Cm பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார் paviyaka iruntha en pavam pOkkittar Fm Cm ஆவி பொழிந்து என்னையே aavi pozhinthu ennaiyE Eb Cm தாவி அணைத்திட்டார் thavi aNaiththittar Bb Cm அன்பே அவரின் பெயராம், anpE avarin peyaram Bb7 Eb Cm அருளே அவன் மொழியாம் aruLE avan mozhiyam Bb7 இருளே போக்கும் ஒளியாம் iruLE pOkkum oLiyam Eb Ab Cm இருளே போக்கும் ஒளியாம் iruLE pOkkum oLiyam ...தேடி வந்த தெய்வம் ...thEti vantha theyvam Cm இயேசு என்னில் இருக்கிறார் என்ன ஆனந்தம் iyEsu ennil irukkiRar enna aanantham Fm Cm இருளும் புயலும் வரட்டுமே iruLum puyalum varattumE Eb Cm இதயம் கலங்குமோ ithayam kalangkumO Bb Cm இறைவா இயேசு தேவா, iRaiva iyEsu thEva Bb7 Eb Cm இதயம் மகிழ்ந்து பாடும் ithayam makizhnthu patum Eb Ab Cm என்றும் உம்மை நாடும் enRum ummai natum ...தேடி வந்த தெய்வம் ...thEti vantha theyvam


https://churchspot.com/?p=694

Send a Feedback about this Song


Latest Songs