Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நம்பிக்கையும் நீர் தானே

nampikkaiyum nIr thanE

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G நம்பிக்கை நங்கூரம் nampikkai nangkUram C நான் நம்பும் தேவனே nan nampum thEvanE G D7 நம்பினோரை காக்கும் இயேசுவே nampinOrai kakkum iyEsuvE C பரம பரிசுத்த தேவனை parama parisuththa thEvanai G பரலோக ராஜனை paralOka rajanai Am D7 G பாடல் பாடி கொண்டாடிடுவோம் patal pati koNtatituvOm G நம்பிக்கையும் நீர் தானே nampikkaiyum nIr thanE C நங்கூரமும் நீர் தானே nangkUramum nIr thanE G D7 நாங்கள் நம்பும் தேவன் நீர் தானே -2 nangkaL nampum thEvan nIr thanE -2 G நீர் தானே nIr thanE G பார்வேனை வென்றவரை parvEnai venRavarai G துதிப்போம் (துதிப்போம்) thuthippOm thuthippOm Am எகிப்தியரை வென்றவரை ekipthiyarai venRavarai G துதிப்போம் (துதிப்போம்) thuthippOm thuthippOm C ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும் aayiram parvOnkaL vanthalum G E எகிப்தியர் வந்தாலும் ekipthiyar vanthalum Am D7 G பாடல் பாடி முன்னேறிடுவ patal pati munnERituva - நம்பிக்கையும் நீர் தானே - nampikkaiyum nIr thanE G கன்மலையை பிளந்தவரை kanmalaiyai piLanthavarai G துதிப்போம் (துதிப்போம்) thuthippOm thuthippOm Am நீரூற்றை தந்தவரை nIrURRai thanthavarai G துதிப்போம் (துதிப்போம்) thuthippOm thuthippOm C பஞ்சம் பட்டினியே வந்தாலும் panysam pattiniyE vanthalum G E வரட்சிகள் என்றாலும் varatsikaL enRalum Am D7 G பாடல் பாடி முன்னேறிடுவோம் patal pati munnERituvOm - நம்பிக்கையும் நீர் தானே - nampikkaiyum nIr thanE G கல்லரையை பிளந்தவரை kallaraiyai piLanthavarai G துதிப்போம் (துதிப்போம்) thuthippOm thuthippOm Am மரணத்தை வென்றவரை maraNaththai venRavarai G துதிப்போம் (துதிப்போம்) thuthippOm thuthippOm C மரண இருளுள்ள பள்ளத்தாக்கின் maraNa iruLuLLa paLLaththakkin G E சூழ்நிலைகள் வந்தாலும் sUzhnilaikaL vanthalum Am D7 G பயமின்றி முன்னேறிடுவோம் payaminRi munnERituvOm - நம்பிக்கையும் நீர் தானே - nampikkaiyum nIr thanE G சேனைகளை கவிழ்த்தவரை sEnaikaLai kavizhththavarai G துதிப்போம் (துதிப்போம்) thuthippOm thuthippOm Am சத்துருவை வென்றவரை saththuruvai venRavarai G துதிப்போம் (துதிப்போம்) thuthippOm thuthippOm C போராட்டம் தொல்லைகள் வந்தாலும் pOrattam thollaikaL vanthalum G E யுத்தங்கள் நேர்ந்தாலும் yuththangkaL nErnthalum Am D7 G பயமின்றி முன்னேறிடுவ payaminRi munnERituva - நம்பிக்கையும் நீர் தானே - nampikkaiyum nIr thanE G C G என் நம்-பிக்-கை நீர் தானே en nam-pik-kai nIr thanE G C D7 என் நங்-கூ-ரம் நீர் தானே en nang-kU-ram nIr thanE


https://churchspot.com/?p=1034

Send a Feedback about this Song


Latest Songs