பேசு சபையே பேசு

Pesu sabaye pesu / Gersson Edinbaro / Neerae 3 / C - 4/4
  
C5 பேசு, பேசு C5 பேசு, பேசு G#5 Bb5 பேசு சபையே பேசு C5 பேசு சபையே பேசு . C Am பேசு சபையே பேசு C Dm பேசு சபையே பேசு C Am பேசு சபையே பேசு C Dm G C பேசு சபையே பேசு . C இது உலர்ந்த எலும்புகள் Em Dm உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள் F இது தள்ளாடும் முழங்கால்கள் Dm C புது பெலன் பெற்றுக்கொள்ளும் நாட்கள் C இது கோணல்கள் யாவும் Em Dm நேராக மாறிடும் நாட்கள் F இது கரடான பாதைகள் Dm C செவ்வையாக மாறிடும் நாட்கள் -பேசு சபையே . C நரம்புகள் உருவாகும் Am எலும்புகள் ஒன்று சேரும் C F தசைகளும் புதிதாக தோன்றும் Dm ஆவியின் அசைவாலும் G கர்த்தரின் வார்த்தையாலும் G7 புது ஜீவன் உனக்குள்ளாய் C தோன்றும் பேசு சபையே பேசு – (4) மேகங்கள் சூழ்ந்திடவே இரைச்சலும் பெருகிடவே பெரு மழை தேசத்தில் பெய்யும் கல்வாரி இரத்தத்தாலே ஜாதிகள் மீட்கப்பட்டு கர்த்தரை தெய்வமாக வாழ்த்தும் பேசு சபையே பேசு – (4) ஜாதிகள் முழங்கிடவும் தேசங்கள் உயர்ந்திடவும் கர்த்தரின் கிரியைகள் தோன்றும் மரித்தோரின் பள்ளத்தாக்கில் துதிக்கின்ற சேனை ஒன்று கர்த்தரின் ஜீவன் பெற்று எழும்பும் . C இது உலர்ந்த எலும்புகள் Em Dm உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள் F இது தள்ளாடும் முழங்கால்கள் Dm புது பெலன் பெற்றுக்கொள்ளும் C நாட்கள் C இது கோணல்கள் யாவும் Em Dm நேராக மாறிடும் நாட்கள் F இது கரடான பாதைகள் Dm C செவ்வையாக மாறிடும் நாட்கள் - பேசு சபையே பேசு . - பேசு, பேசு C ஜீவனை பேசு G இரட்சிப்பை பேசு Am சுவாசத்தை பேசு F அற்புதத்தை பேசு C ஜீவனை பேசு Am இரட்சிப்பை பேசு F சுவாசத்தை பேசு G அற்புதத்தை பேசு -பேசு, பேசு . C F G சபையே நீ எழும்பிடு G F C காற்றே நீ வீசிடு . C Am போற்று சபையே போற்று C Dm போற்று சபையே போற்று C Am போற்று சபையே போற்று C Dm G போற்று சபையே போற்று -பேசு சபையே பேசு

You may be looking for these too..

More songs by Gersson Edinbaro

More songs from Neerae 3

10 responses to “நீர் மாத்திரம் எனக்கு”

 1. Navi says:

  Sincere thanks to the team

 2. Navi says:

  “Neenga Mattum Podhum Yesappaa” Sincere thanks to the team.It is really helpful.Glory to GOD

 3. mary says:

  i would like to request the chords esp.for the old christian songs pamalai and keerthanai from old gold christian songs bcoz nowadays the churches are singing the old songs thanks for the chords

 4. I like all songs ..more cute and sweet lines thank you jesus ..i love you all of brother and sisters

 5. James says:

  Thanks Team Churchspot. Thanks for yours wonderful work

  Praise be to Lord Alone

 6. albert says:

  great

 7. Lani says:

  Can you please make this song lyrics in english.. i like this song very much.. but I don’t no to read or write.

 8. Jesu Sunil J says:

  Hi Brother,

  Thanks for sharing this wonderful and god presence song…. I have request can i have this song in English with chords… Would help me a lot…

  In Christ,
  Jesu

 9. V. Christopher Arul Prince says:

  I have left all my bad habits, Dear God Jesus Christ – Please accept us, we cant live alone on our way – please make us to walk in your way (Nadakka solli thaarum).

  Yengalai arpanikirom, yengalai vazhi nadathiyarulum, umathu sitthathin padi.

 10. jeffrey says:

  i loved this song very much, thanks for giving chords for this song churchspot.com team

Leave a Reply

You must be logged in to post a comment.