கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடு
Karthar Mel Barathai / Fr. Berchmans / Jebathotta Jeyageethangal Volume 8 / F - 2/4

  
F C F கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடு C7 கலங்கித் தவிக்காதே F Bb அவரே உன்னை ஆதரிப்பார் F C F அதிசயம் செய்வார் . F Bb 1. நீதிமான் தள்ளாட விடமாட்டார் Gm C C7 F நித்தமும் காத்து நடத்திடுவார் . 2. நம்மைக் காக்கும் தேவனவர் நமது நிழலாய் இருக்கின்றவர் . 3. தகப்பனும் தாயும் கைவிட்டாலும் அவரே நம்மை அணைத்துக் கொள்வார் . 4. கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது நமக்கு எதிராய் நிற்பவன் யார்? . 5. வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்போம் அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார் . 6. என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம் இதய விருப்பம் நிறைவேற்றுவார்

You may be looking for these too..

More songs by Fr. Berchmans

More songs from Jebathotta Jeyageethangal Volume 8

2 responses to “இரத்தக் கோட்டைக்குள்ளே”

  1. Algheen Victor says:

    Hi,
    Please sent the MP3 song of Karthar Mel barathai vaithu vidu song to me.
    Praise the Lord our GOD JESUS. Amen.

  2. jeffrey says:

    thanks

Leave a Reply

You must be logged in to post a comment.

Tags: , , , , , , , , , , , , , , , ,