Original Key: E - 3/4
 
E
உம்மை பாடாத நாவும்
A        F#m       B              E
கேளாத செவியும் மகிமை இழந்ததே
       B              E
பாரில் மகிமையிழந்ததே
        D               A
உந்தன் சித்தம் செய்ய நித்தம்
B
இயேசுவை நீர் என்னை
E
ஆட்கொள்ளுமே
.
E
எந்தன் பாவத்தைப் போக்க
A         F#m   B                E
பாரினில் வந்த பரனை பொற்றுவேன் - தேவ
B               E
பரனை போற்றுவேன்
.
இயேசு சிந்தின இரத்தம் உந்தனுக்காக
சிலுவை அண்டை நீ வா - அவர்
சிலுவை அண்டை நீ வா 
.
இதோ சீக்கிரம் வரும் இயேசு ராஜனை
போற்றித் துதித்திடுவோம்
போற்றித் துதித்திடுவோம் - தினம்