Original Key: Bbm - 3/4
 
Bbm         G#     F#
என் இன்ப துன்ப நேரம்
      F               Bbm
நான் உம்மைச் சேருவேன்
Bb           Ebm
நான் நம்பிடுவேன்
Bbm     G#        F#      Bbm
பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்
.
Bbm             G#
நான் நம்பிடும் தெய்வம் - இயேசுவே
F#              F      Bbm
நான் என்றுமே நம்பிடுவேன்
Bbm             G#
நான் நம்பிடும் தெய்வம் - இயேசுவே
Ebm              F     Bbm
நான் என்றுமே நம்பிடுவேன்
C#    G#  Ebm  C#
தேவனே! ராஜனே!
F#      G#        F      Bbm
தேற்றி என்னை தாங்கிடுவார் - என்
.
இவரே நல்ல நேசர் - என்றுமே
தாங்கி என்னை நடத்திடுவார்
தீமைகள் சேதங்கள்
சேரா என்னைக் காத்திடுவார் - என்
.
பார்போற்றும் ராஜன் - புவியில்
நான் வென்றிடச் செய்திடுவார்
மேகத்தில் தோன்றுவார்
அவரைப் போல மாறிடுவேன் - என்