யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் [E/2/4]
yegova thevanukku aayiram namangal / Gersson Edinbaro / Neerae 1
   Hide Chords Download PPT A+ A-
E A E யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் G#m C#m G# C#m எதைச் சொல்லி பாடிடுவேன் - என் E A E கர்த்தாதி கர்த்தர் செய்த நண்மைகள் ஆயிரம் F#m B E கரம் தட்டி பாடிடுவேன் . E F#m யேகோவா ஷாலோம் யெகோவா ஷம்மா B E யேகோவா ரூவா யெகோவா ராஃபா (2) . E எல்ரோயீக்கு அல்லேலூயா G#m C#m என்னை நீரே கண்டீரைய்யா E G# C#m ஏக்கம் எல்லாம் தீர்த்தீரய்யா F#m நான் தாகத்தோடு வந்த போது D ஜீவத் தண்ணீர் எனக்கு தந்து B E தாகம் எல்லாம் தீர்த்தீரையா ....யேகோவா ஷாலோம் . எல்ஷடாயும் நீங்கதாங்க சர்வவல்ல தேவனாக என்னை என்றும் நடத்த்துவீங்க எபிநேசரும் நீங்கதாங்க உதவி செய்யும் தேவனாக என்னை என்றும் தாங்குவீங்க ....யேகோவா ஷாலோம் . ஏலோஹீமும் நீங்கதாங்க என்றுமுள்ள தேவன் நீங்க எந்த நாளும் பாடுவேங்க இம்மானுவேல் நீங்கதாங்க மன்ணில் வந்த தேவன் நீங்க இன்றும் என்றும் பாடுவேங்க ....யேகோவா ஷாலோம்

Send a Feedback about this Song


3 responses to “யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்”

 1. Jayasrikiruba says:

  This Is A Super Song Thanks

 2. rino says:

  thank u so much church spot
  definitely u r doing a great job for christ

 3. Franklin says:

  Thank you bro.

Search ▲ Index
PWகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசெசேசோஜாஜீஜெடிதாதிதுதூதெதேதொநாநிநீநெநேபாபிபுபூபெபேபோபொபோமாமீமுமெமேயாயுயெயேயோராலேவாவிவெவேவைஸ்