Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தூயாதி தூயவரே

thUyathi thUyavarE

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Bb தூயாதி தூயவரே! thUyathi thUyavarE C C7 F உமது புகழை நான் பாடுவேன் umathu pukazhai nan patuvEn F Bb C Am பாரில் எனக்கு வேறென்ன வேண்டும் paril enakku vERenna vENtum Dm G C F உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் uyiruLLa varai nin pukazh pata vENtum --- தூயாதி --- thUyathi F Bb சீடரின் கால்களைக் கழுவினவர் sItarin kalkaLaik kazhuvinavar C Am C F செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே! sennIral ennuLLam kazhuvitumE --- பாரில் --- paril F Bb மக்களின் நோய்களை நீக்கினவர் makkaLin nOykaLai nIkkinavar C Am C F பாவி என் பாவ நோய் நீக்கினீரே! pavi en pava nOy nIkkinIrE --- பாரில் --- paril F Bb துயரங்கள் பாரினில் அடைந்தவரே thuyarangkaL parinil atainthavarE C Am C F துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே! thunpangkaL thangkita pelan tharumE --- பாரில் --- paril F Bb பரலோகில் இடமுன்று என்றவரே paralOkil itamunRu enRavarE C Am C F பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே! parivaka enais sErkka vEkam varumE --- பாரில் --- paril


https://churchspot.com/?p=1668

Send a Feedback about this Song


Latest Songs