|
Original Key: Em - 3/4 |
Em
இயேசுவே உம்மைப் போல் ஆக
G D Em
வாஞ்சிக்குதே என்ணுள்ளம்
.
Em G Bm Em
பாவம் அறியாத பாவமே செய்யாது
.
பாரினில் ஜீவித்தீரே
B Em
பரிசுத்தர் உம்மைபோல் ஜீவிக்கவே
.
பெலமதை தாரும் ஐயா - உந்தன் ... இயேசுவே
G D Em
பெலமதை தாரும் ஐயா - உந்தன்
.
சிலுவை சுமந்தென்றும் என் பின் வராதவன்
அல்ல என் சீஷன் என்றீர்
எந்தன் சிலுவையை நான் சுமக்க
பெலமதை தாருமைய்யா - உந்தன் (2) ... இயேசுவே
.
உபத்ரவம் உலகினில் என்றீர்
உலகினை வென்றேன் என்றீர்
உம்மை போல் உலகினை ஜெயித்தீடவே
உம்மைப் போல் மாற்றும் ஐயா - என்னை (2) ... இயேசுவே

