Original Key: F - 4/4
 
F                          C
உந்தன் பிரசனத்தால் வழி நடத்தும்
    Gm             Dm
சுத்திகரியும் பெலப்படுத்தும்
     Bb    C      F            Bb   C      F
தூய ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
.
Dm                       Am      Bb      C         F
மனிதர்களால் வாழ்வில் எனக்கு என்றும் போராட்டமே
Dm                      Am              Bb       C      F
உறவுகளால் வாழ்வில் எனக்கு என்றும் மனதில் சஞ்சலமே
         Bb      C      F
என்றும் மனதில் சஞ்சலமே                                 ...உந்தன்
.
தனிமையின் வாடும் எனக்கு உம் பிரசன்னம் ஆனந்தமே
கேள்விகள் உள்ள எனக்கு உம் வசனம் பேராருதலே        ...உந்தன்