Original Key: Bbm - 6/8
 
C#
கர்த்தர் என் பெலனும்
     Bbm     C# 
என் கீதமும்
                         Fm       Ebm          G#
நான் நம்பும் கன்மலையுமானவர் - கர்த்தரின் கிருபை
Ebm           G#        Ebm
என்றைக்கும் நான் பாடுவேன்
      F        Bbm
நான் போற்றிடுவேன்
C#   
கர்த்தர் என் பெலனும்
     Bbm     C#
என் கீதமும்
                         Fm      Ebm          G#
நான் நம்பும் கன்மலையுமானவர் - கர்த்தரின் கிருபை
Ebm           G#        Ebm
என்றைக்கும் நான் பாடுவேன்
      F        Bbm
நான் போற்றிடுவேன்
.
Bbm            F#            Ebm       G#  C#        Bbm
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
Bbm            F#            Ebm       G#  F         Bbm
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
.
Bbm                  F
அவர் கரமும் அவர் புயமும்
C#          F
மகிமையும் மகத்வமும்
Bbm                Ebm
அதிசயங்கள் செய்தது
            B
கிருபையும் சதியமும் இரக்கமும்
               G#          Bbm
அவர் அன்பும் வழி நடத்தியது        அல்லேலூயா        ... கர்த்தர்
.
அவர் மேய்ப்பர் அவர் மீட்பர்
என் நேசர் பரிசுத்தர்
தாழ்ச்சி அடைகிலேனே
ஜீவனுள்ள நாட்களெல்லாம் 
ஆலயத்தில் தங்குவதை
வாஞ்சித்தே நாடிடுவேன்..           அல்லேலூயா         ... கர்த்தர்