Original Key: E - 3/4
 
E
நீர் என்னை காண்கிற
B
தேவன்
Esus4      B        E
கண்களை திறந்தருளும்
                      B
வேதத்தின் அதிசயம் காணவே
F#m        B        E
கண்களை திறந்தருளும்
.
C#m                            G#
ஆதாமே ஆதாமே கண் திறந்ததோ
F#m                    B         E
ஏதெனில் உன் நிலை உணர்ந்தாயோ
  G#                              C#m
நீ உதிரத்தை நம்பியே வருவாயானால்
             G#                     C#m
இரட்சிப்பின் சால்வையை பெற்றிடுவாய்
.
ஆகாரே ஆகாரே அழவேன்டாம்
ஆண்டவர் உன் குரல் கேட்கிறாரே
தாகமாய் அவரண்டை வருவாயானால்
தாரகர் நீரூற்று தந்திடுவார்             ...நீர் என்னை