|
Original Key: Fm - 4/4 |
Fm Bbm Eb
நீர் எந்தன் மறைவிடம்
Ab C#
நீர் எந்தன் புகலிடம்
Bbm
நான் அஞ்சும் நேரத்தில் - என்னை
C C9 Fm C#
விடுவிக்கும் பாடலை நீர் தருகிறீர்
.
Eb Ab
உம்மை நம்புவேன்
C# Bbm C Fm
பெலவீன வேலையில் எந்தன் பெலனும் நீரே
D C Fm C# Eb Ab
உம்மை நம்புவேன் - நான் நம்புவேன்
C# Bbm C Fm
பெலவீன வேலையில் எந்தன் பெலனும் நீரே
.
நீர் எந்தன் ஆன்டவர்
நீர் எந்தன் இரட்சகர்
துயரான வேளையில் நான் வாழ
நம்பிக்கை நீர் தருகிறீர் ...உம்மை நம்புவேன்

