Original Key: G - 3/4
 
G         Am      Em     D         C         G    C G
அன்பின் தேவன் இயேசு உன்னை அழைக்கிறார்
.
Bm                C    G
மனிதர்கள் அன்பு மாறலாம்
G           Bm  Am  G
மறைவாக தீது பேசலாம்
G              C    G
அன்பு காணா இதயமே
          Bm          Am      G
அன்பின் இயேசுவை அண்டிக்கொள்            
.
வியாதிகள் தொல்லைகள் தோல்வியோ
வாழ்க்கையில் என்ன ஏக்கமோ
கண்ணீர்தான் உந்தன் படுக்கையோ
கலங்காதே மன்னன் இயேசு பார்              - கல்வாரியின்
.
Em            D      G
கல்வாரியின் மேட்டினில்
C         Bm      Am       G
கலங்கும் கர்த்தர் உண்டல்லோ
G             Am   D            Em
உன்னை எண்ணி உள்ளம் நொந்து
C                  D        G
அணைக்க இயேசு அழைக்கிறார்   
G         Am  D         Em
கவலை ஏன் கலக்கம் ஏன்
C               D        G
கர்த்தர் இயேசு அழைக்கிறார்              - அன்பின் தேவன்
.
வேலை வசதிகள் இல்லையோ
வீட்டினில் வறுமை தொல்லையோ
மனிதர்கள் மத்தியில் வெட்கமோ
மருளாதே மன்னன் இயேசு பார்               - கல்வாரியின்