|
Original Key: Eb - 4/4 |
Eb Gm Ab Bb7 Eb
தேவா உம் பாதமே உயர் ஸ்தலமே
Gm Ab Ebaug Eb
உம் சமூகத்தில் உம்மை தேடுவேன்
B C# Eb
உம்முகம் தேடுவேன்
.
Ab Bb
உம்மை பணிவது பெரும் ஸ்லாக்கியம்
G Cm
உம்மை புகழ்வது என் பாக்கியம்
Ab Bb Eb
உம்மை நான் என்றும் நாடுவேன்
Ab Bb G Cm
உம் கனம் மகிமையால் அன்பு இரக்கத்தால்
Ab Bb Eb
என் உள்ளம் மகிழ்ந்து வாழுவேன்
.
தேவா என் ஜீவனே உயிர் நாடியே
என் இதயத்தில் நீர் வாருமே - நீர் வாழுமே - உம்மை பணிவதில்

