Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஜீவத் தண்ணீரே ஆவியானவரே

jIvath thaNNIrE aaviyanavarE

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D G A7 ஜீவத் தண்ணீரே ஆவியானவரே jIvath thaNNIrE aaviyanavarE A D வற்றாத நதியாக வாரும் போதகரே vaRRatha nathiyaka varum pOthakarE . . G D G D வாரும் ஐயா போதகரே varum aiya pOthakarE G A7 D வற்றாத ஜீவநதியாக (2) vaRRatha jIvanathiyaka 2 D G D கணுக்கால் அளவு போதாதையா kaNukkal aLavu pOthathaiya G A முழங்கால் (இடுப்பு)அளவும் போதாதையா muzhangkal ituppuaLavum pOthathaiya G A D நீந்தி நீந்தி மூழ்கணுமே nInthi nInthi mUzhkaNumE G D A D மிதந்து மிதந்து மகிழணுமே----நான் mithanthu mithanthu makizhaNumE----nan போகும் இடமெல்லாம் ஆரோக்கியமே pOkum itamellam aarOkkiyamE பாயும் இடமெல்லாம் பரிசுத்தமே payum itamellam parisuththamE சேருமிடமெல்லாம் ஆறுதலே sErumitamellam aaRuthalE செல்லுமிடமெல்லாம் செழிப்புத்தானே sellumitamellam sezhippuththanE கோடி கோடி மீனவர் கூட்டம் kOti kOti mInavar kUttam ஓடி ஓடி வலை வீசணும் ooti ooti valai vIsaNum பாடிப் பாடி மீன் பிடிக்கணும் patip pati mIn pitikkaNum பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும் paralOka thEvanukku aaL sErkkaNum கரையோர மரங்கள் ஏராளமாய் karaiyOra marangkaL eeraLamay கனி தரவேண்டும் தாராளமாய் kani tharavENtum tharaLamay இலைகள் எல்லாம் மருந்தாகணும் ilaikaL ellam marunthakaNum கனிகள் எல்லாம் உணவாகணும் kanikaL ellam uNavakaNum


https://churchspot.com/?p=1741

Send a Feedback about this Song


Latest Songs