Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்

paLLangkaLellam nirampita vENtum

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E A E பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும் paLLangkaLellam nirampita vENtum B7 B மலைகள் குன்றுகள் தகர்ந்திட வேண்டும் malaikaL kunRukaL thakarnthita vENtum E A E கோணலானவை நேராகணும் kONalanavai nErakaNum B B7 E கரடானவை சமமாகணும் karatanavai samamakaNum E A E இராஜா வருகிறார் ஆயத்தமாவோம் (2) iraja varukiRar aayaththamavOm 2 B F#m B E இயேசு வருகிறார் எதிர் கொண்டு செல்லுவோம் iyEsu varukiRar ethir koNtu selluvOm E நல்ல கனிகொடா மரங்களெல்லாம் nalla kanikota marangkaLellam A F#m B7 E வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் vettuNtu akkiniyil pOtappatum E கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து kOthumaiyaip piriththu kaLanysiyaththil sErththu A F#m B7 E பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே patharaiyO akkiniyil sutteripparE E அந்நாளில் வானம் வெந்து அழியும் annaLil vanam venthu azhiyum A F#m B7 E பூமியெல்லாம் எரிந்து உருகிப் போகும் pUmiyellam erinthu urukip pOkum E கறையில்லாமலே குற்றமில்லாமலே kaRaiyillamalE kuRRamillamalE A F#m B7 E கர்த்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம் karththarukkay vazhnthu munnERuvOm E அநுதினமும் ஜெபத்தில் விழித்திருப்போம் anuthinamum jepaththil vizhiththiruppOm A F#m B7 E அபிஷேக எண்ணெயால் நிரம்பிடுவோம் apishEka eNNeyal nirampituvOm


https://churchspot.com/?p=1738

Send a Feedback about this Song


Latest Songs