Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆவியானவரே அன்பு நேசரே

aaviyanavarE anpu nEsarE

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D G D ஆவியானவரே அன்பு நேசரே aaviyanavarE anpu nEsarE A D ஆட்கொண்டு நடத்துமையா aatkoNtu nataththumaiya D G Em உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும் unthan pathaikaL aRinthitas seyyum A7 D உம் வழிகள் கற்றுத் தாரும் um vazhikaL kaRRuth tharum G Em D A உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலே unthan varththaiyin veLissaththilE A7 D தினந்தினம் நடத்துமையா thinanthinam nataththumaiya ...ஆவியானவரே ...aaviyanavarE D G Em கண்ணின் மணி போல காத்தருளும் kaNNin maNi pOla kaththaruLum A7 D கழுகு போல சுமந்தருளும் kazhuku pOla sumantharuLum G Em D A உந்தன் சிறகுகள் நிழல்தனிலே unthan siRakukaL nizhalthanilE A7 D எந்நாளும் மூடிக் கொள்ளும் ennaLum mUtik koLLum ...ஆவியானவரே ...aaviyanavarE D G Em வெயில் நேரத்தில் குளிர் நிழலே veyil nEraththil kuLir nizhalE A7 D புயல் காற்றில் புகலிடமே puyal kaRRil pukalitamE G Em D A கடுமழையில் காப்பகமே katumazhaiyil kappakamE A7 D நான் தங்கும் கூடாரமே nan thangkum kUtaramE ...ஆவியானவரே ...aaviyanavarE D G Em நியாயத் தீர்ப்பின் ஆவியானவரே niyayath thIrppin aaviyanavarE A7 D சுட்டெரிப்பின் ஆவியானவரே sutterippin aaviyanavarE G Em D A பாவம் கழுவி தூய்மையாக்கும் pavam kazhuvi thUymaiyakkum A7 D பரிசுத்த ஆவியானவரே parisuththa aaviyanavarE ...ஆவியானவரே ...aaviyanavarE D G Em வியத்தகு உம் பேரன்பை viyaththaku um pEranpai A7 D எனக்கு விளங்கப்பண்ணும் enakku viLangkappaNNum G Em D A என் இதயம் ஆய்ந்தறியும் en ithayam aaynthaRiyum A7 D புடமிட்டு பரிசோதியும் putamittu parisOthiyum ...ஆவியானவரே ...aaviyanavarE


https://churchspot.com/?p=1759

Send a Feedback about this Song


Latest Songs