Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கூடுமே எல்லாம் கூடுமே

kUtumE ellam kUtumE

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D F#m கூடுமே எல்லாம் கூடுமே kUtumE ellam kUtumE G D E உம்மாலே எல்லாம் கூடும் ummalE ellam kUtum A A7 A கூடாதது ஒன்றுமில்லை உம்மால் kUtathathu onRumillai ummal A7 D கூடாதது ஒன்றுமில்லை kUtathathu onRumillai G D G கடல் மீது நடந்தீரையா katal mIthu natanthIraiya A D கடும்புயல் அடக்கினீரே katumpuyal atakkinIrE G B Em சாத்தானை ஒடுக்கினீரே saththanai otukkinIrE A7 D சர்வ வல்லவரே sarva vallavarE ...கூடுமே ...kUtumE G D G செங்கடல் உம்மைக் கண்டு sengkatal ummaik kaNtu A D ஓட்டம் பிடித்ததையா oottam pitiththathaiya G B Em யோர்தான் உம்மைக் கண்டு yOrthan ummaik kaNtu A7 D பின்னோக்கிச் சென்றதையா pinnOkkis senRathaiya ...கூடுமே ...kUtumE G D G மரித்து உயிர்த்தீரையா mariththu uyirththIraiya A D மரணத்தை ஜெயித்தீரையா maraNaththai jeyiththIraiya G B Em மறுபடி வருவீரையா maRupati varuvIraiya A7 D உருமாற்றம் தருவீரையா urumaRRam tharuvIraiya ...கூடுமே ...kUtumE G D G உம் நாமம் சொன்னால் um namam sonnal A D போதும் பேய்கள் ஓடுதையா pOthum pEykaL ootuthaiya G B Em உம் பெயரால் கைநீட்டினால்நோ um peyaral kainIttinalnO A7 D ய்கள் மறையுதையா ykaL maRaiyuthaiya ...கூடுமே ...kUtumE G D G மலைகள் செம்மறி போல் malaikaL semmaRi pOl A D துள்ளியது ஏன் ஐயா thuLLiyathu een aiya G B Em குன்றுகள் ஆடுகள் போல் kunRukaL aatukaL pOl A7 D குதித்ததும் ஏன் ஐயா kuthiththathum een aiya ...கூடுமே ...kUtumE G D G வனாந்தர பாதையிலே vananthara pathaiyilE A D ஜனங்களை நடத்தினீரே janangkaLai nataththinIrE G B Em கற்பாறை கன்மலையை kaRpaRai kanmalaiyai A7 D நீரூற்றாய் மாற்றினீரே nIrURRay maRRinIrE ...கூடுமே ...kUtumE G D G உடல் கொண்ட அனைவருக்கும் utal koNta anaivarukkum A D உணவு ஊட்டுகிறீர் uNavu uuttukiRIr G B Em கரையும் காகங்களுக்கு இரை karaiyum kakangkaLukku irai A7 D கொடுத்து மகிழ்கிறீர் kotuththu makizhkiRIr ...கூடுமே ...kUtumE G D G பகலை ஆள்வதற்கு pakalai aaLvathaRku A D கதிரவனை உருவாக்கினீர் kathiravanai uruvakkinIr G B Em இரவை ஆள்வதற்கு iravai aaLvathaRku A7 D விண்மீனை உருவாக்கினீர் viNmInai uruvakkinIr ...கூடுமே ...kUtumE


https://churchspot.com/?p=1786

Send a Feedback about this Song


Latest Songs