Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு

sthOththira pali sthOththira pali appavukku

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு sthOththira pali sthOththira pali appavukku D Em துதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு thuthiyum kanamum makimaiyum en appavukku Em B7 சுகம் தந்தீரே நன்றி ஐயா sukam thanthIrE nanRi aiya D Em பெலன் தந்தீரே நன்றி ஐயா pelan thanthIrE nanRi aiya ...ஸ்தோத்திர ...sthOththira Em B7 உணவு தந்தீர் நன்றி ஐயா uNavu thanthIr nanRi aiya D Em உடையும தந்தீர் நன்றி ஐயா utaiyuma thanthIr nanRi aiya ...ஸ்தோத்திர ...sthOththira Em B7 அன்புகூர்ந்தீர் நன்றி ஐயா anpukUrnthIr nanRi aiya D Em அரவணைத்தீர் நன்றி ஐயா aravaNaiththIr nanRi aiya ...ஸ்தோத்திர ...sthOththira Em B7 கூட வைத்தீர் நன்றி ஐயா kUta vaiththIr nanRi aiya D Em பாட வைத்தீர் நன்றி ஐயா pata vaiththIr nanRi aiya ...ஸ்தோத்திர ...sthOththira Em B7 அபிஷேகித்தீர் நன்றி ஐயா apishEkiththIr nanRi aiya D Em அனலாக்கினீர் நன்றி ஐயா analakkinIr nanRi aiya ...ஸ்தோத்திர ...sthOththira Em B7 இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயா iraththam sinthinIr nanRi aiya D Em இரட்சிப்பு தந்தீர் நன்றி ஐயா iratsippu thanthIr nanRi aiya ...ஸ்தோத்திர ...sthOththira


https://churchspot.com/?p=1787

Send a Feedback about this Song


Latest Songs