உம் பிரசன்னம் நாடி வந்தேன் - um prasannam naadi vanthen: Churchspot.com
உம் பிரசன்னம் நாடி வந்தேன்
um prasannam naadi vanthen / Freddy Joseph / En Meetpar 2 / Bm - 4/4
   Hide Chords Download PPT A+ A-
Bm Em G உம் பிரசன்னம் நாடி வந்தேன் D F# Bm கிருபையினால் நோக்கிடுமே E A D உம் இரத்தத்தால்ஏன்னை கழுவிடுமே Em F# Bm உம் பிள்ளையாய் என்னை மாற்றிடுமே . Bm A Bm என் இயேசுவே என் இராஜனே Em G F# Bm நான் ஏங்குகிறேன் உம் சமூகத்திற்கே . உம் வசனம் தியானிக்கையில் இதம் அதில் ஆறுதலே மனிதர்கள் என்னை பகைத்தாலும் அஞ்சிடேனே நீர் இருக்கையிலே ... என் இயேசுவே . வாழ்க்கையில் பாரங்கல் நெருக்கையிலே உம் பிரசன்னம் என் அடைக்கலமே திக்கற்ற நிலமையில் இருந்தாலும் திடன் கொள்ளுவேன் உம் சமூகத்திலே ... என் இயேசுவே

Send a Feedback about this Song


Comments are closed.