Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
போதுமானவரே புதுமையானவரே

pOthumanavarE puthumaiyanavarE

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D F#m Bm A போதுமானவரே புதுமையானவரே pOthumanavarE puthumaiyanavarE A7 D பாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே pathukappavarE en pavam thIrththavarE F#m Bm G A A7 D ஆராதனை ஆராதனை ஆயுளெல்லாம் ஆராதனை aarathanai aarathanai aayuLellam aarathanai D G எனக்காகத் தண்டிக்கப்பட்டீரே enakkakath thaNtikkappattIrE A D அதனால் நான் மன்னிக்கப்பட்டேன் athanal nan mannikkappattEn Bm F#m G எனக்காகக் காயப்பட்டீரே enakkakak kayappattIrE F# Bm G D அதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன் athanal nan sukam peRRuk koNtEn - ஆராதனை - aarathanai D G எனக்காக புறக்கணிக்கப்பட்டீர் enakkaka puRakkaNikkappattIr A D அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன் athanal nan eeRRuk koLLappattEn Bm F#m G எனக்காக அவமானமடைந்து----(உம்) enakkaka avamanamatainthu----um F# Bm G D மகிமையிலே பங்கு பெறச் செய்தீர் உமக்கு makimaiyilE pangku peRas seythIr umakku D G பாவங்கள் சுமந்ததனால் நான் pavangkaL sumanthathanal nan A D நீதிமானாய் மாற்றப்பட்டேன் நீர் nIthimanay maRRappattEn nIr Bm F#m G மரணத்தை நீர் ஏற்றுக் கொண்டதால்------(நித்திய) maraNaththai nIr eeRRuk koNtathal------niththiya F# Bm G D ஜீவனை நான் பெற்றுக் கொண்டேன் ஐயா jIvanai nan peRRuk koNtEn aiya D G சிலுவையிலே ஏழ்மையானதால் (என்னை) siluvaiyilE eezhmaiyanathal ennai A D செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே நீர் selvanthanay maRRivittIrE nIr Bm F#m G சாபங்களை சுமந்து கொண்டதால் நான் sapangkaLai sumanthu koNtathal nan F# Bm G D ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டேன் ஐயா நீர் aasIrvatham peRRuk koNtEn aiya nIr


https://churchspot.com/?p=1861

Send a Feedback about this Song


Latest Songs