|
Original Key: C - 3/4 |
C C7 F அல்லேலூயா தேவனுக்கே G C அல்லேலூயா ராஜானுக்கே F F#dim தேவாதி தேவன் C C#dim ராஜாதி ராஜன் Dm G C என்றென்றும் நடத்திடுவார் . C E F G C ஆராதனை ஆராதனை (2) F C G அல்லேலூயா அல்லேலூயா G7 C ஆராதனை உமக்கே … ஆ…..ஆ . துணையாளரே துணையாளரே துன்பத்தில் தாங்கும் மணவாளரே கண்ணீரை நீக்கி காயங்கள் ஆற்றி கனிவோடு நடத்திடுவார் – ஆராதனை . வெண் மேகமே வெண் மேகமே வெளிச்சம் தாரும் இந்நேரமே அபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கி ஆற்றலைத் தந்திடுவார் – ஆராதனை



I like this song’s with chords it’s very useful us. I am looking for one song pastor Paul Thangia – Vetti murasu kottum nall vantuvittathu. so please can you sent for song with chord
God Bless you