Original Key: Em - 2/4
 
Em                 D
ஆராதனை ஆராதனை துதி
Am          Bm     Em
ஆராதனை ஆராதனை -(2)
Em     Bm   Em        Bm
காலயிலும் மாலையிலும்
Am          B         Em
ஆராதனை அப்பாவுக்கே
.
Em                      Gsus4
தூய ஆவியே உமக்கு ஆராதனை
Am                       B     Em
துணையாளரே உமக்கு ஆராதனை -(2)
G                       Bm
வான பிதாவே உமக்கு ஆராதனை
D                      B     Em
வழிகாட்டியே உமக்கு ஆராதனை
.
ஜீவ பலியே உமக்கு ஆராதனை
ஜீவ தண்ணிரே உமக்கு ஆராதனை -(2)
மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனை
மேசியாவே உமக்கு ஆராதனை -(2)