|
Original Key: C - 4/4 |
C F
மகிமையின் தேவனே - எந்தன்
G C
மகத்துவ ராஜனே - உம்மை நான்
F G Am C
வாழ்த்துவேன் உம் நாமம் போற்றுவேன்
F Dm G
எந்தன் உயிரான இயேசுவே
.
C E Am A
வல்லமையின் நாமமே
Dm C#aug G
என் இயேசுவின் உயர் நாம மே
C E Am G
விடுதலையின் நாமமே
F G C
என் இயேசு நாமம் உயர் நாமமே
.
மரணத்தை வென்றவர் - இன்றும்
உயிரோடிருப்பவர் - தூய
ஆவியினால் என்னை நிறப்பியவர்
இன்றும் அற்புதங்கள் செய்கிறவர் ... வல்லமையின்

