Original Key: D - 4/4
 
D          G           D         A
பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே
D          G          D               G
பூலோகம் வந்தாரைய்யா மனிதனை மீட்கவே
D           A          D             G           D
பரலோகம் திறக்கவே சிலுவையை சுமந்தாரைய்யா - 2
D7         G                                F#m           Bm
கண்ணீரை துடைத்தாரைய்யா சந்தோஷம் தந்தாரைய்யா
D7         G                                D
கண்ணீரை துடைத்தாரைய்யா சந்தோஷம் தந்தாரைய்யா
.
        D  A   Bm
எந்தன் இயேசுவே
        G  A   D
எந்தன் இயேசுவே
        D  A   Bm
எந்தன் இயேசுவே
        A7     D
எந்தன் இயேசுவே
.
தங்கத்தை கேட்கவில்லை வைரத்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரைய்யா ஆஸ்தியை கேட்கவில்லை
அந்தஸ்தை கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரைய்யா
நான் தேடி போகவில்லை என்னைத் தேடி வந்தாரைய்யா -2
எந்தன் இயேசுவே - 4
.
தாய் உன்னை மறந்தாலும் தந்தை உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார் நண்பர் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை மறந்தாலும் அவர் உன்னை மறக்கமாட்டார்
கரம் பிடித்து நடத்திடுவார் கன்மலை மேல் நிறுத்திடுவார் - 2
எந்தன் இயேசுவே - 4