Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஒளிவடிவ மெய்ப்பொருளே

oLivativa meypporuLE

 Am | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Am E ஒளிவடிவ மெய்ப்பொருளே oLivativa meypporuLE E7 Am ஒலி அமைத்த மெய்ப்பொருளே oli amaiththa meypporuLE Am E பலி தீர்த்த மெய்ப்பொருளே pali thIrththa meypporuLE E7 Am இன்பம் நல்கும் இறைவன் நீயே inpam nalkum iRaivan nIyE Am G அன்பு காட்டும் தந்தையும் நீரே anpu kattum thanthaiyum nIrE G C அருள் தரும் மைந்தனும் நீரே aruL tharum mainthanum nIrE F E தூய்மை நல்கும் தூயவன் நீரே thUymai nalkum thUyavan nIrE E7 Am உய்யும் வழி காணச் செய்வீரே uyyum vazhi kaNas seyvIrE Am E வழியாகும் மெய்ப்பொருளே vazhiyakum meypporuLE E7 Am சத்தியமாகும் மெய்ப்பொருளே saththiyamakum meypporuLE Am E ஜீவன் தரும் மெய்பொபொருளே jIvan tharum meypoporuLE E7 Am என்றன் இன்ப இறைவன் நீயே enRan inpa iRaivan nIyE Am E ஜீவ ஊற்றும் மெய்ப்பொருளே jIva uuRRum meypporuLE E7 Am ஜீவ அப்பம் மெய்ப்பொருளே jIva appam meypporuLE Am E (நல்) மேய்ப்பனான மெய்ப்பொருளே nal mEyppanana meypporuLE E7 Am போற்றும் இறைவன் நீயே pORRum iRaivan nIyE Am E வருவேன் என்ற மெய்ப்பொருளே varuvEn enRa meypporuLE E7 Am வாக்கு மாறு மெய்ப்பொருளே vakku maRu meypporuLE Am E விரைந்து வாரும் மெய்ப்பொருளே virainthu varum meypporuLE E7 Am வந்து மீட்கும் இறைவன் நீயே vanthu mItkum iRaivan nIyE


https://churchspot.com/?p=3974

Send a Feedback about this Song


Latest Songs