Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பிசாசானவன் தோற்றுப் போனவன்

pisasanavan thORRup pOnavan

 Dm* | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm பிசாசானவன் தோற்றுப் போனவன் pisasanavan thORRup pOnavan Gm A Dm சிலுவையில் அவன் தலை நசுங்கினதே siluvaiyil avan thalai nasungkinathE F C A Dm வல்லமையும் அதிகாரம் நம் கையிலே-2 vallamaiyum athikaram nam kaiyilE-2 F C A Dm வல்லமையும் அதிகாரம் நம் கையிலே-2 vallamaiyum athikaram nam kaiyilE-2 F C Gm Dm சிலுவையிலே இயேசு நமக்குத் தந்தார்-2 siluvaiyilE iyEsu namakkuth thanthar-2 Dm பிசாசானவன் நம் காலின் கீழே pisasanavan nam kalin kIzhE Gm A Dm தேவ பிள்ளை மேல் அவனுக்கு அதிகாரமில்லை thEva piLLai mEl avanukku athikaramillai F C A Dm ஒன்று சேர்ந்து நாம் இயேசுவை துதிக்கும் போது onRu sErnthu nam iyEsuvai thuthikkum pOthu F C Gm Dm அவன் கிரியைகளை நாம் அழித்திடலாம் avan kiriyaikaLai nam azhiththitalam Dm பிசாசானவன் பொய்யன் தானே pisasanavan poyyan thanE Gm A Dm அவனின் வார்த்தைகள் நம்ப வேண்டாம் avanin varththaikaL nampa vENtam F C A Dm சத்திய ஆவி நமக்குள்ளே - 2 saththiya aavi namakkuLLE - 2 F C Gm Dm சகலமும் போதித்து நடத்திடுவார் - 2 sakalamum pOthiththu nataththituvar - 2 Dm ஆவியானவர் என் மேலே இருக்கிறார் aaviyanavar en mElE irukkiRar Gm A Dm அனுதினமும் என்னை நடத்துகிறார் anuthinamum ennai nataththukiRar F C A Dm பரிசுத்த அக்கினி எனக்குள்ளே - 2 parisuththa akkini enakkuLLE - 2 F C Gm Dm அணைத்திட யாராலும் முடியாது - 2 aNaiththita yaralum mutiyathu - 2


https://churchspot.com/?p=4705

Send a Feedback about this Song


Latest Songs