Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஓயாமல் துதிப்போம்

ooyamal thuthippOm

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Dm ஓயாமல் துதிப்போம் ooyamal thuthippOm Gm Bb காலமெல்லாம் பாடுவோம் kalamellam patuvOm Am Dm C F ராஜாதி ராஜாவாம் இயேசுவையே (என்றும்) rajathi rajavam iyEsuvaiyE enRum F Dm Bb C பாடு ஓசன்னா ஓசன்னா ஓசன்னா patu oosanna oosanna oosanna C Dm C G C F என்றும் ஓசன்னா ஓசன்னா ஓசன்னா enRum oosanna oosanna oosanna F சத்துருவை மிதிப்பாய் saththuruvai mithippay Bb C எதிரி அடங்குவான் ethiri atangkuvan F இயேசுவே ஜெயிப்பார் iyEsuvE jeyippar Bb C F ராஜரிகம் பண்ணுவார் – நீயோ rajarikam paNNuvar nIyO Dm Bb G C F கரங்களை தட்டியே துதித்துக்கொண்டிரு karangkaLai thattiyE thuthiththukkoNtiru ...ஓயாமல் ...ooyamal F கட்டுகளை அறுப்பார் kattukaLai aRuppar Bb C சாபங்களை முறிப்பார் sapangkaLai muRippar F வேதனையை மாற்றுவார் vEthanaiyai maRRuvar Bb C F புதுபெலன் தருவார் – நீயோ puthupelan tharuvar nIyO Dm Bb G C F கரங்களை அசைத்து துதித்துக் கொண்டிரு karangkaLai asaiththu thuthiththuk koNtiru ...ஓயாமல் ...ooyamal F விண்ணபத்தை கேட்பார் viNNapaththai kEtpar Bb C கிருபையை பொழிவார் kirupaiyai pozhivar F வாக்குத்தத்தம் செய்தார் vakkuththaththam seythar Bb C F நிறைவேற்றி முடிப்பார் – நீயோ niRaivERRi mutippar nIyO Dm Bb G C F கரங்களை உயர்த்தி துதித்துக் கொண்டிரு karangkaLai uyarththi thuthiththuk koNtiru ...ஓயாமல் ...ooyamal


https://churchspot.com/?p=5451

Send a Feedback about this Song


Latest Songs