Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
குறித்த காலத்திற்கு என்னில்

kuRiththa kalaththiRku ennil

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em குறித்த காலத்திற்கு என்னில் kuRiththa kalaththiRku ennil C Bm Em தரிசனம் வைத்தவரே tharisanam vaiththavarE Em அது முடிவிலே விளங்கும் athu mutivilE viLangkum Am பொய் சொல்லாது அதில் poy sollathu athil D G Em தாமதம் இல்லை என்றீர் thamatham illai enRIr Am D Em துதிப்போம் இயேசுவை துதிப்போம் thuthippOm iyEsuvai thuthippOm Am D Em நம்மில் தரிசனம் வைத்தார் துதிப்போம் nammil tharisanam vaiththar thuthippOm Am D Em துவங்கின இயேசுவை துதிப்போம் thuvangkina iyEsuvai thuthippOm Am D Em அதை நிறைவேற்றி முடிப்பார் துதிப்போம் athai niRaivERRi mutippar thuthippOm Em G என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும் ennutan vanthOr pirinthu senRum A Bm தொடர்ந்து சுமந்தீரே thotarnthu sumanthIrE Em G ஏறிட்டு பார் என்று தேசங்கள் eeRittu par enRu thEsangkaL G அனைத்தையும் anaiththaiyum A Bm என் கையில் கொடுத்தீரே en kaiyil kotuththIrE Em G என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும் ennutan vanthOr pirinthu senRum A Bm தொடர்ந்து சுமந்தீரே thotarnthu sumanthIrE Em G மேலான இலக்கை எதிர் நோக்கி mElana ilakkai ethir nOkki A Bm ஓட புது பெலன் தந்தீரே oota puthu pelan thanthIrE ...துதிப்போம் ...thuthippOm Em G முடியாது என்று ஓடி ஒளிந்தும் mutiyathu enRu ooti oLinthum A Bm தேடி வந்தீரே thEti vanthIrE Em G போகின்ற தூரம் வெகுதூரம் என்று pOkinRa thUram vekuthUram enRu A Bm புறப்பட செய்தீரே - 2 puRappata seythIrE - 2 ...துதிப்போம் ...thuthippOm Em G அந்நியனாக கால் வைத்த இடத்தை anniyanaka kal vaiththa itaththai A Bm கரங்களில் கொடுத்தீரே karangkaLil kotuththIrE Em G தேவைகள் எல்லாம் அற்புதமாக thEvaikaL ellam aRputhamaka A Bm சந்தித்து நடத்தினீரே - 2 santhiththu nataththinIrE - 2 ...துதிப்போம் ...thuthippOm


https://churchspot.com/?p=5757

Send a Feedback about this Song


Latest Songs