Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மால் அழைக்கப்பட்டு

ummal azhaikkappattu

 Gm | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm உம்மால் அழைக்கப்பட்டு ummal azhaikkappattu Bb உம்மில் அன்பு வைக்கும் ummil anpu vaikkum Dm C உமது பிள்ளைகளுக்கு umathu piLLaikaLukku Gm Bb எல்லாம் நன்மையாய் நடத்தி தந்திடும் ellam nanmaiyay nataththi thanthitum Dm Gm அன்பு தெய்வம் நீரே anpu theyvam nIrE Gm D நடந்ததோ நடப்பதோ natanthathO natappathO Eb F Gm நடக்கவிருக்கும் காரியமோ natakkavirukkum kariyamO Gm D எதுவுமே உமதன்பை ethuvumE umathanpai Eb F Gm என்னிடமிருந்து பிரிக்குமோ ennitamirunthu pirikkumO ...உம்மால் ...ummal Gm D முன்னறிந்தீரே முன்குறித்தீரே உமது munnaRinthIrE munkuRiththIrE umathu Eb F Gm பிள்ளைகளை அழைத்தீரே piLLaikaLai azhaiththIrE Gm D அழைக்கப்பட்ட எம்மை நீதிமானாக்கி azhaikkappatta emmai nIthimanakki Eb F Gm மகிமைப்படுத்தி மகிழ்ந்தீரே makimaippatuththi makizhnthIrE ...உம்மால் ...ummal Gm D எங்களுக்காக இயேசுவைகூட engkaLukkaka iyEsuvaikUta Eb F Gm மாசற்ற பலியாய் தந்துவிட்டீர் masaRRa paliyay thanthuvittIr Gm D ஏங்கி நிற்கும் உம் பிள்ளைகட்கு eengki niRkum um piLLaikatku Eb F Gm மற்றவை எல்லாம் தந்தருள்வீர் maRRavai ellam thantharuLvIr ...உம்மால் ...ummal


https://churchspot.com/?p=5839

Send a Feedback about this Song


Latest Songs