Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு ராஜா வரப்போராருங்க இங்க வாங்க

iyEsu raja varappOrarungka ingka vangka

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em இயேசு ராஜா வரப்போராருங்க இங்க வாங்க iyEsu raja varappOrarungka ingka vangka இன்னும் கொஞ்சம் காலம் தானுங்க innum konysam kalam thanungka அரவார எக்காளத்தோடு ஆளுகை செய்ய வாராருங்க aravara ekkaLaththOtu aaLukai seyya vararungka ஆண்டவர சந்திக்க நீங்க ஆயத்தமாகி வந்திடுங்க aaNtavara santhikka nIngka aayaththamaki vanthitungka Em Am எக்காளம் ஒலிக்கும் உலகில் ekkaLam olikkum ulakil G Em மரித்ததெல்லாம் உயிர்க்கும் mariththathellam uyirkkum Em Am புத்தகங்கள் திறக்கும் நியாய puththakangkaL thiRakkum niyaya G Em தீர்ப்பு அன்று நடக்கும் thIrppu anRu natakkum Em சுத்தர்களாய் வாழ்வோர் நித்திய suththarkaLay vazhvOr niththiya Em G சொர்க்கம் தனில் மகிழ்வார் sorkkam thanil makizhvar Em சத்தியத்தை எதிர்ப்போர் saththiyaththai ethirppOr Em தீக்கடலில் வீழ்ந்து துடிப்பார் thIkkatalil vIzhnthu thutippar – இயேசு ராஜா iyEsu raja Em Am கண் கவரும் நாடு அது kaN kavarum natu athu G Em கர்த்தர் அமைத்த வீடு karththar amaiththa vItu Em Am முத்து மணி தேசம் துதி muththu maNi thEsam thuthi G Em முழங்கும் இன்ப ராஜ்ஜியம் muzhangkum inpa rajjiyam Em வெள்ளங்கி தரித்தோர் இயேசு veLLangki thariththOr iyEsu Em G ராஜாவோடு நடப்பார் rajavOtu natappar Em வெண்பாடு சேர்ந்திடவே veNpatu sErnthitavE Em விரைந்தோடி வாராய் virainthOti varay – இயேசு ராஜா iyEsu raja


https://churchspot.com/?p=61722

Send a Feedback about this Song


Latest Songs