Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அல்லேலூயா ஆராதனை

allElUya aarathanai

 D | Rock & Roll 
Lyrics PPT* தமிழ் A- A+

D                F# Bm அல்லேலூயா ஆராதனை allElUya aarathanai D               A அல்லேலூயா ஆராதனை allElUya aarathanai G D துதித்து பாடி இயேசுவை போற்றி thuthiththu pati iyEsuvai pORRi E A என்றும் ஆராதிப்பேன் enRum aarathippEn G A D என்றும் ஆராதிப்பேன் enRum aarathippEn D D7      G சேனைகளின் கர்த்தர் நீரே sEnaikaLin karththar nIrE Em A D யாக்கோபின் வல்லவரே yakkOpin vallavarE G D அடைக்கலமானவரே அதிசயமானவரே ataikkalamanavarE athisayamanavarE A D உமக்கே ஆராதனை umakkE aarathanai ... அல்லேலூயா ... allElUya D D7      G நன்மைகளின் ஊற்று நீரே nanmaikaLin uuRRu nIrE Em A D தீமைகள் வென்றவரே thImaikaL venRavarE G வல்லமையானவரே vallamaiyanavarE D மாட்சிமையுள்ளவரே matsimaiyuLLavarE A D உமக்கே ஆராதனை umakkE aarathanai ... அல்லேலூயா ... allElUya D D7      G வாக்குத்தத்தம் செய்தவரே vakkuththaththam seythavarE Em A D வாக்கினை காப்பவரே vakkinai kappavarE G மேன்மையானவரே mEnmaiyanavarE D மகிமையானவரே makimaiyanavarE A D உமக்கே ஆராதனை umakkE aarathanai ... அல்லேலூயா ... allElUya

Send a Feedback about this Song