Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எந்தன் கன்மலையானவரே

enthan kanmalaiyanavarE

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G G7 C எந்தன் கன்மலையானவரே enthan kanmalaiyanavarE D7 G என்னை காக்கும் தெய்வம் நீரே ennai kakkum theyvam nIrE C Am D வல்லமை மாட்சிமை நிறைந்தவரே vallamai matsimai niRainthavarE D7 G மகிமைக்குப் பாத்திரரே makimaikkup paththirarE G C ஆராதனை உமக்கே aarathanai umakkE D B Em    ஆராதனை உமக்கே aarathanai umakkE G Am F ஆராதனை உமக்கே aarathanai umakkE D D7 G ஆராதனை உமக்கே aarathanai umakkE G G7 C உந்தன் சிறகுகளின் நிழலில் unthan siRakukaLin nizhalil D7      G என்றென்றும் மகிழ செய்தீர் enRenRum makizha seythIr C Am D தூயவரே என் துணையாளரே thUyavarE en thuNaiyaLarE D7 G துதிக்கு பாத்திரரே thuthikku paththirarE ...எந்தன் ...enthan G G7 C எந்தன் பெலவீன நேரங்களில் enthan pelavIna nErangkaLil D7     G உம் கிருபை தந்தீரையா um kirupai thanthIraiya C Am D இயேசு ராஜா என் பெலனானீர் iyEsu raja en pelananIr D7 G எதற்கும் பயமில்லையே ethaRkum payamillaiyE ...எந்தன் ...enthan G G7 C எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம் enthan uyiruLLa natkaLellam D7     G உம்மை புகழ்ந்து பாடிடுவேன் ummai pukazhnthu patituvEn C Am D ராஜா நீர் செய்த நன்மைகளையே raja nIr seytha nanmaikaLaiyE D7 G எண்ணியே துதித்திடுவேன் eNNiyE thuthiththituvEn ...எந்தன் ...enthan


https://churchspot.com/?p=65

Send a Feedback about this Song


Latest Songs