Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சந்தோஷம் என் உள்ளில் சந்தோஷம்

santhOsham en uLLil santhOsham

 Am | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Am F சந்தோஷம் என் உள்ளில் சந்தோஷம் santhOsham en uLLil santhOsham G Am என் இயேசு வந்தால் சந்தோஷம் en iyEsu vanthal santhOsham Am G அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya F E Am அல்லேலூயா ஆமென் allElUya aamen Am E பாவம் போக்கினதான் சந்தோஷம் pavam pOkkinathan santhOsham Dm E Am என் சாபம் நீக்கினதால் சந்தோஷம் (2) en sapam nIkkinathal santhOsham 2 G F துதித்து பாடிடு கைதட்டி ஆடிடு thuthiththu patitu kaithatti aatitu E Am எல்லோரும் கொண்டாடுவோம் ellOrum koNtatuvOm Am E கண்ணீரை மாற்றினதால் சந்தோஷம் kaNNIrai maRRinathal santhOsham Dm E Am எனக்கு களிப்பை தந்ததால் சந்தோஷம் (2) enakku kaLippai thanthathal santhOsham 2 ...துதித்து பாடிடு ...thuthiththu patitu Am E என்னையும் அழைத்தார் சந்தோஷம் ennaiyum azhaiththar santhOsham Dm E Am புதிய வாழ்வை கொடுத்தார் சந்தோஷம் (2) puthiya vazhvai kotuththar santhOsham 2 ...துதித்து பாடிடு ...thuthiththu patitu Am E பரலோகம் செல்வாஎன் சந்தோஷம் paralOkam selvaen santhOsham Dm E Am என் பரனோடு வாழ்வேன் சந்தோஷம் (2) en paranOtu vazhvEn santhOsham 2 ...துதித்து பாடிடு ...thuthiththu patitu

Send a Feedback about this Song