Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மை ஆராதிக்கின்றோம்

ummai aarathikkinROm

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm F உம்மை ஆராதிக்கின்றோம் இயேசுவே ummai aarathikkinROm iyEsuvE C F/Dm உம்மை ஆராதிக்கின்றோம் ummai aarathikkinROm Dm F C நீர் நல்லவர் சர்வ வல்லவர் nIr nallavar sarva vallavar A Dm உம்மைபோல் வேறு தேவன் இல்லை ummaipOl vERu thEvan illai Bb C    Dm அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya Bb C Dm அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya Dm            F பாவியான என்னையும் paviyana ennaiyum C Dm உம் பிள்ளையாய் மாற்றினீர்  um piLLaiyay maRRinIr ...நீர் ...nIr Dm            F என்னை அழைத்தவரே ennai azhaiththavarE C Dm நீர் உண்மையுள்ளவரே  nIr uNmaiyuLLavarE ...நீர் ...nIr Dm            F உந்த பரிசுத்த ஆவியால் untha parisuththa aaviyal C Dm என்னையும் நிறைத்தீரே  ennaiyum niRaiththIrE ...நீர் ...nIr Dm            F என்னை மருரூபம் ஆக்கிடும் ennai marurUpam aakkitum C Dm உந்தன் மகிமையில் சேர்த்திடும்  unthan makimaiyil sErththitum ...நீர் ...nIr


https://churchspot.com/?p=182

Send a Feedback about this Song


Latest Songs