Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நன்றி சொல்லி பாடுவேன்

nanRi solli patuvEn

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A D நன்றி சொல்லி பாடுவேன் nanRi solli patuvEn Bm E A நாதன் இயேசுவின் நமத்தையே nathan iyEsuvin namaththaiyE F#m D Bm நன்றியால் என் உள்ளம் நிறைந்து nanRiyal en uLLam niRainthu E A நாதன் இயேசுவை போற்றிடுவேன் nathan iyEsuvai pORRituvEn A Bm நல்லவரே வல்லவரே nallavarE vallavarE E E7 A நன்மைகள் என் ஆழ்வில் செய்பவரே nanmaikaL en aazhvil seypavarE A D கடந்த நாட்கள் முழுவதும் என்னை katantha natkaL muzhuvathum ennai Bm E A கண்ணின் மணிபோல் காத்தாரே kaNNin maNipOl kaththarE F#m D Bm கரத்தை பிடித்து கை விடாமல் karaththai pitiththu kai vitamal E E7 A கனிவாய் என்னை நடத்தினாரே kanivay ennai nataththinarE ... நன்றி சொல்லி ... nanRi solli A D துன்பங்கள் எந்தன் வாழ்வினிலே thunpangkaL enthan vazhvinilE Bm E A சூழ்ந்து என்னை நெருக்கினாலும் sUzhnthu ennai nerukkinalum F#m D Bm கன்மலை தேவன் என்னோடு இருக்க kanmalai thEvan ennOtu irukka E E7 A கலக்கம் இல்லை என் வாழ்விலே kalakkam illai en vazhvilE ... நன்றி சொல்லி ... nanRi solli A D மேகங்கள் மீது மன்னவன் இயேசு mEkangkaL mIthu mannavan iyEsu Bm E A வேகம் வருவார் ஆனந்தமே vEkam varuvar aananthamE F#m D Bm கண்னீர் துடைத்து பலனை கொடுக்க kaNnIr thutaiththu palanai kotukka E E7 A கர்த்தாதி கர்த்தர் வருகின்றாரே karththathi karththar varukinRarE ... நன்றி சொல்லி ... nanRi solli


https://churchspot.com/?p=177

Send a Feedback about this Song


Latest Songs