Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆராதனை ஆராதனை

aarathanai aarathanai

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em G Am ஆராதனை ஆராதனை aarathanai aarathanai C D Em என் அன்பரே என் நேசரே உமக்கே en anparE en nEsarE umakkE C D Em என் அன்பரே என் இயேசுவே உமக்கே en anparE en iyEsuvE umakkE Em D தாயின் கருவில் கண்டவரே thayin karuvil kaNtavarE Am C D Em தாங்கி சுமக்கும் சுமை தாங்கியே thangki sumakkum sumai thangkiyE ...ஆராதனை ...aarathanai Em D எனக்காய் யாவையும் செய்பவரே enakkay yavaiyum seypavarE Am C D Em உண்மையாய் காக்கும் உத்தமரே uNmaiyay kakkum uththamarE ...ஆராதனை ...aarathanai Em D நன்மையால் நிரப்பும் நல்லவரே nanmaiyal nirappum nallavarE Am C D Em கிருபை பொழியும் விண் மேகமே kirupai pozhiyum viN mEkamE ...ஆராதனை ...aarathanai Em D பாவங்கள் போக்கும் பரிசுத்தரே pavangkaL pOkkum parisuththarE Am C D Em நோய்கள் நீக்கும் பரிகாரியே nOykaL nIkkum parikariyE ...ஆராதனை ...aarathanai

Send a Feedback about this Song