D Bm
மகிமையின் தேவனே
makimaiyin thEvanE
D A
மாட்சிமையின் தேவனே
matsimaiyin thEvanE
G A
அன்றும், இன்றும், என்றும்
anRum inRum enRum
F# Bm
மாறாத ராஜனே
maRatha rajanE
D Bm
மகிமையின் தேவனே
makimaiyin thEvanE
D A
மாட்சிமையின் தேவனே
matsimaiyin thEvanE
G A
அன்றும், இன்றும், என்றும்
anRum inRum enRum
D
மாறாத ராஜனே
maRatha rajanE
D7 G
பாடிடுவேன் அல்லேலூயா
patituvEn allElUya
F#m Bm
பாடிடுவேன் அல்லேலூயா
patituvEn allElUya
Em A
பாடிடுவேன் அல்லேலூயா
patituvEn allElUya
D D7
...தேவனுக்கே
...thEvanukkE
G
பாடிடுவேன் ஒ.....ஓசன்னா
patituvEn o.....oosanna
F#m Bm
பாடுவேன் ஒ.....ஓசன்னா
patuvEn o.....oosanna
Em A D
பாடிடுவேன் தேவனுக்கே
patituvEn thEvanukkE
D Bm
கிருபையின் தேவனே
kirupaiyin thEvanE
D A
அருமை இரட்சகரே
arumai iratsakarE
G A
என்றும் என்னை
enRum ennai
F# Bm
அனைத்துக் கொள்பவரே
anaiththuk koLpavarE