Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆராதிக்கின்றோம் உம்மை

aarathikkinROm ummai

 G | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C Am D ஆராதிக்கின்றோம் - உம்மை aarathikkinROm - ummai D7 Bm Em ஆராதிக்கின்றோம் aarathikkinROm G C Am D இரட்சக தேவா - உம்மை iratsaka thEva - ummai D7 G ஆராதிக்கின்றோம் aarathikkinROm G C மாட்சிமை உள்ளவரே - எல்லா matsimai uLLavarE - ella D7 B மகிமைக்கும் பாத்திரரே makimaikkum paththirarE G D7 C மாறிடாத என் நேசரே maRitatha en nEsarE D7 G துதிக்கு பாத்திரரே thuthikku paththirarE ...ஆராதிக்கின்றோம் ...aarathikkinROm G C என் பெலவீன நேரங்களில் en pelavIna nErangkaLil D7 B உம் பெலன் என்னை தாங்கினதே um pelan ennai thangkinathE G D7 C ஆத்துமாவை தேர்றினீரே aaththumavai thErRinIrE D7 G கிருபை கூர்ந்தவரே kirupai kUrnthavarE ...ஆராதிக்கின்றோம் ...aarathikkinROm G C வாழ்க்கையின் பாதையிலே vazhkkaiyin pathaiyilE D7 B எனக்குதவின மா தயவே enakkuthavina ma thayavE G D7 C கெஞ்சுகிறேன் கிருபையினை kenysukiREn kirupaiyinai D7 G உமக்காய் வாழ்ந்திடவே umakkay vazhnthitavE ...ஆராதிக்கின்றோம் ...aarathikkinROm


https://churchspot.com/?p=217

Send a Feedback about this Song


Latest Songs