Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
துதியுங்கள் நம் தேவனை

thuthiyungkaL nam thEvanai

 F | Rock & Roll 
Lyrics PPT* தமிழ் A- A+

F Dm துதியுங்கள் நம் தேவனை thuthiyungkaL nam thEvanai Bb F போற்றுங்கள் நம் இராஜனை pORRungkaL nam irajanai Dm Bb வாழ்த்துங்கள் நம் கர்த்தனை vazhththungkaL nam karththanai Bb C7 போற்றுவோம் வாழ்த்துவோம் pORRuvOm vazhththuvOm F F7 இன்றும் என்றென்றுமாய் inRum enRenRumay F Bb A ஆஆஆ அல்லேலூயா ஓஓஓ ஓசன்னா aaaaaa allElUya oooooo oosanna Gm F F7 ஆஆஆ அல்லேலூயா ஓஓஓ ஓசன்னா aaaaaa allElUya oooooo oosanna F7 Bm F ஆஆஆ அல்லேலூயா ஓஓஓ ஓசன்னா aaaaaa allElUya oooooo oosanna C7 F ஆஆஆ அல்லேலூயா ஓஓஓ ஓசன்னா aaaaaa allElUya oooooo oosanna F Dm அதிசயம் செய்யும் தேவன் பெரியவர் athisayam seyyum thEvan periyavar F C7 நாம் ஆராதிக்கும் தேவன் என்றும் சிறந்தவர் nam aarathikkum thEvan enRum siRanthavar Bb Gm நமக்காய் யாவும் செய்து முடித்தார் namakkay yavum seythu mutiththar C7 F நன்றியோடு ஆராதிப்போம் nanRiyOtu aarathippOm ...ஆஆஆ அல்லேலூயா ...aaaaaa allElUya F Dm நம் பாவம் போக்கும் ஜீவ தேவன் நல்லவர் nam pavam pOkkum jIva thEvan nallavar F C7 நம் பாவம் போக்கும் வல்ல தேவன் சிறந்தவர் nam pavam pOkkum valla thEvan siRanthavar Bb Gm கண்னீர் கவலை வியாதி யாவும் மாற்றுவார் kaNnIr kavalai viyathi yavum maRRuvar C7 F கரங்களை தட்டி ஆர்ப்பரிப்போம் karangkaLai thatti aarpparippOm ...ஆஆஆ அல்லேலூயா ...aaaaaa allElUya F Dm நமக்காய் இரத்தம் சிந்தி மரித்தார் namakkay iraththam sinthi mariththar F C7 மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார் mUnRam naLil uyirOtu ezhunthar Bb Gm நேற்றும் இன்றும் மாறிடா நம் இயேசுவை nERRum inRum maRita nam iyEsuvai C7 F கரங்களை உயர்த்தி துதித்திடுவோம் karangkaLai uyarththi thuthiththituvOm ...ஆஆஆ அல்லேலூயா ...aaaaaa allElUya


https://churchspot.com/?p=210

Send a Feedback about this Song


Latest Songs