Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நன்றி நன்றி இயேசு ராஜா

nanRi nanRi iyEsu raja

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Em நன்றி நன்றி இயேசு ராஜா nanRi nanRi iyEsu raja G உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன் unthan namam sthOththarippEn G Em நன்றி நன்றி இயேசு ராஜா nanRi nanRi iyEsu raja D G உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன் unthan namam sthOththarippEn G Em உன்னத ராஜா உயர்ந்த தேவா unnatha raja uyarntha thEva G உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன் unthan namam sthOththarippEn G Bm உலகின் இரட்சகா உண்மை நாதா ulakin iratsaka uNmai natha D7 G உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன் unthan namam sthOththarippEn ...நன்றி நன்றி ...nanRi nanRi G Em எனக்காய் மரித்தீர் எனக்காய் உயிர்த்தீர் enakkay mariththIr enakkay uyirththIr G உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன் unthan namam sthOththarippEn G Bm என்னை பரலோகம் சேர்த்திட வருவார் ennai paralOkam sErththita varuvar D7 G உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன் unthan namam sthOththarippEn ...நன்றி நன்றி ...nanRi nanRi G Em பரலோக தேவா பரிசுத்த ராஜா paralOka thEva parisuththa raja G உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன் unthan namam sthOththarippEn G Bm நீதி நிறைந்தவர் நித்திய ராஜா nIthi niRainthavar niththiya raja D7 G உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன் unthan namam sthOththarippEn ...நன்றி நன்றி ...nanRi nanRi G Em மகிமையின் தேவா ராஜாதி ராஜா makimaiyin thEva rajathi raja G உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன் unthan namam sthOththarippEn G Bm மாட்சிமை நிறைந்தவர் மாறாத நேசர் matsimai niRainthavar maRatha nEsar D7 G உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன் unthan namam sthOththarippEn ...நன்றி நன்றி ...nanRi nanRi


https://churchspot.com/?p=205

Send a Feedback about this Song


Latest Songs