Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அடிமை நான் ஆண்டவரே

atimai nan aaNtavarE

 Gm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm Cm6 Eb Gm அடிமை நான் ஆண்டவரே என்னை atimai nan aaNtavarE ennai Cm6 Gm ஆட்கொள்ளும் என் தெய்வமே aatkoLLum en theyvamE Bb தெய்வமே தெய்வமே theyvamE theyvamE Gm Eb Cm அடிமை நான் ஆட்கொள்ளும் atimai nan aatkoLLum Cm6 Eb Cm Gm அடிமை நான் ஆட்கொள்ளும் atimai nan aatkoLLum Bb Gm என் உடல் உமக்குச் சொந்தம் இதில் en utal umakkus sontham ithil Eb Cm6 Gm எந்நாளும் வாசம் செய்யும் ennaLum vasam seyyum ...அடிமை நான் ...atimai nan Bb Gm உலக இன்பமெல்லாம் நான் ulaka inpamellam nan Eb Cm6 Gm உதறித் தள்ளி விட்டேன் uthaRith thaLLi vittEn ...அடிமை நான் ...atimai nan Bb Gm பெருமை செல்வமெல்லாம் இனி perumai selvamellam ini Eb Cm6 Gm வெறுமை என்றுணர்ந்தேன் veRumai enRuNarnthEn ...அடிமை நான் ...atimai nan Bb Gm வாழ்வது நானல்ல என்னில் vazhvathu nanalla ennil Eb Cm6 Gm இயேசுவே வாழ்கின்றீர் iyEsuvE vazhkinRIr ...அடிமை நான் ...atimai nan Bb Gm என் பாவம் மன்னித்தருளும் உம் en pavam manniththaruLum um Eb Cm6 Gm இரத்தத்தால் கழுவி விடும் iraththaththal kazhuvi vitum ...அடிமை நான் ...atimai nan Bb Gm முள்முடி எனக்காக ஐயா muLmuti enakkaka aiya Eb Cm6 Gm கசையடி எனக்காக kasaiyati enakkaka ...அடிமை நான் ...atimai nan Bb Gm என் பாவம் சுமந்து கொண்டீர் என் en pavam sumanthu koNtIr en Eb Cm6 Gm நோய்கள் ஏற்றுக் கொண்டீர் nOykaL eeRRuk koNtIr ...அடிமை நான் ...atimai nan

Send a Feedback about this Song