Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு ராஜா ஏழை என் உள்ளம்

iyEsu raja eezhai en uLLam

 Dm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm C Bb C இயேசு ராஜா ஏழை என் உள்ளம் iyEsu raja eezhai en uLLam Am Bb Dm தேடி வந்தீரே thEti vanthIrE Am Bb G என் நேசர் நீர் தானையா en nEsar nIr thanaiya Dm G Dm என்னை தேற்றிடும் எனதேசையா ennai thERRitum enathEsaiya F G சாரோனின் ராஜா லீலி புஷ்பமே sarOnin raja lIli pushpamE F C Dm சீக்கிரம் வாருமையா ஐயா sIkkiram varumaiya aiya ...இயேசு ராஜா ...iyEsu raja Am Bb G உளையான சேற்றினின்று என்னை uLaiyana sERRininRu ennai Dm G Dm உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர் uyirppiththu jIvan thanthIr F G அலைபோல துன்பம் என்னை சூழ்ந்தபோது alaipOla thunpam ennai sUzhnthapOthu F C Dm அன்பாலே அணைத்துக் கொண்டீர் ஐயா anpalE aNaiththuk koNtIr aiya ...இயேசு ராஜா ...iyEsu raja Am Bb G ஆபத்துக் காலத்திலே நல்ல aapaththuk kalaththilE nalla Dm G Dm அநுக்கிரகம் துணையும் நீரே anukkirakam thuNaiyum nIrE F G அன்பே என்றீர் மகளே என்றீர் anpE enRIr makaLE enRIr F C Dm மணவாட்டி நீதான் என்றீர் ஐயா maNavatti nIthan enRIr aiya ...இயேசு ராஜா ...iyEsu raja Am Bb G பரிசுத்த ஆவியினால் என்னை parisuththa aaviyinal ennai Dm G Dm அபிஷேகம் செய்தீரே apishEkam seythIrE F G பயங்களை நீக்கி பலத்தையே தந்து payangkaLai nIkki palaththaiyE thanthu F C Dm பரிசுத்த மகளாக்கினீர் parisuththa makaLakkinIr ...இயேசு ராஜா ...iyEsu raja


https://churchspot.com/?p=678

Send a Feedback about this Song


Latest Songs