Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இஸ்ரவேலே பயப்படாதே

isravElE payappatathE

 Cm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm Bb Eb இஸ்ரவேலே பயப்படாதே isravElE payappatathE Bb Cm நானே உன் தேவன் nanE un thEvan Bb Eb வழியும் சத்தியமும் vazhiyum saththiyamum Bb Cm ஜீவனும் நானே jIvanum nanE Cm Bb Cm Bb Cm உன்னை நானே தெரிந்து கொண்டேனே மகனே(ளே) unnai nanE therinthu koNtEnE makanELE Bb Eb Cm உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே un peyar solli nan azhaiththEnE Gm Eb Bb ஒரு போதும் நான் கைவிடமாட்டேன் oru pOthum nan kaivitamattEn Cm கைவிடமாட்டேன் வழியும் kaivitamattEn vazhiyum ...வழியும் ...vazhiyum Cm Bb Cm Bb Cm தாய் மறந்தாலும் நான் மறவேன் மகனே (மகளே) thay maRanthalum nan maRavEn makanE makaLE Bb Eb Cm உள்ளங்கையில் தாங்கி உள்ளேன் uLLangkaiyil thangki uLLEn Gm Eb Bb ஒருபோதும் நான் மறப்பதில்லை orupOthum nan maRappathillai Cm மறந்து போவதில்லை maRanthu pOvathillai ...வழியும் ...vazhiyum Cm Bb Cm Bb Cm துன்ப நேரம் சோர்ந்து விடாதே மகனே மகளே thunpa nEram sOrnthu vitathE makanE makaLE Bb Eb Cm ஜீவகிரீடம் உனக்குத் தருவேன் jIvakirItam unakkuth tharuvEn Gm Eb Bb சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன் sIkkiram varuvEn azhaiththus selvEn Cm எழுந்து ஒளி வீசு ezhunthu oLi vIsu ...வழியும் ...vazhiyum Cm Bb Cm Bb Cm தீயின் நடுவே நீ நடந்தாலும் thIyin natuvE nI natanthalum Bb Eb Cm எரிந்து நீயும் போகமாட்டாய் erinthu nIyum pOkamattay Gm Eb Bb ஆறுகளை நீயும் கடக்கும் போதும் aaRukaLai nIyum katakkum pOthum Cm மூழ்கி போக மாட்டாய் mUzhki pOka mattay ...வழியும் ...vazhiyum

Send a Feedback about this Song