Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் பாவங்கள் என் இயேசு

en pavangkaL en iyEsu

 Cm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm Ab என் பாவங்கள் என் இயேசு en pavangkaL en iyEsu Bb G மன்னித்து விட்டார் manniththu vittar G7 Eb தன் மகனாய் என் இயேசு than makanay en iyEsu G7 Cm ஏற்றுக் கொண்டார் eeRRuk koNtar Cm G இனி நான் பாவியல்ல ini nan paviyalla Ab Cm பரிசுத்தமாகிவிட்டேன் parisuththamakivittEn Bb நேசரின் பின் செல்லுவேன் -நான் nEsarin pin selluvEn -nan Eb G7 Cm திரும்பி பார்க்க மாட்டேன் என் thirumpi parkka mattEn en ...என் பாவங்கள் ...en pavangkaL Cm G ஆழ்கடலில் எறிந்து விட்டார் aazhkatalil eRinthu vittar Ab Cm காலாலே மிதித்து விட்டார் kalalE mithiththu vittar Bb நினைவுகூர மாட்டார் என் ninaivukUra mattar en G7 Cm நேசரைத் துதிக்கின்றேன் இனி nEsaraith thuthikkinREn ini ...என் பாவங்கள் ...en pavangkaL Cm G கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன் kiRisthuvukkuL vazhkinREn Ab Cm மறுபடி பிறந்துவிட்டேன் maRupati piRanthuvittEn Bb பழையன கழிந்தனவே நான் pazhaiyana kazhinthanavE nan G7 Cm புதிய படைப்பானேன் puthiya pataippanEn ...என் பாவங்கள் ...en pavangkaL

Send a Feedback about this Song